அஸ்வெசும பெயர் பட்டியல் வெளியானது


அஸ்வெசும பெயர் பட்டியல் வெளியானது

💥 அஸ்வெசும முதலாம் கட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

💥 இத்தெரிவில் மிகவும் வறுமை மற்றும் வறுமை ஆகிய இரண்டு பிரிவினருக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படும். ஏனையவர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படாது.

💥 தெரிவு செய்யப்படாதவர்கள் மேன்முறையீடு செய்வதற்குக் கால அவகாசம் வழங்கப்படும். தவறாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருப்பின், அவர்களுக்கு எதிராக ஆட்சேபனை தெரிவிக்க முடியும்.

📎 உங்கள் விபரங்களைப் பார்வையிட கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும். 👇🏼

அஸ்வெசும பெயர் பட்டியல்

🔗 Link 👇https://eservices.wbb.gov.lk/aswesuma/2025?gnd=8258&district=16&division=189

💰 அஸ்வெசும தொடர்பான தகவல்கள் மற்றும் அறிவிப்புகள், புதிய செய்திகள், கல்வி மற்றும் பாடநெறிகள், அரச மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள், புலமைப்பரிசில்கள் மற்றும் பொதுமக்களுக்கான பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள Link ஐ Click செய்து எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்! 👇 https://chat.whatsapp.com/DnKmjd2XGOxE7apVSURKpd?s=cl&p=a&mlu=4&ilr=4&iam=2

💥 அனைவருக்கும் பகிரவும்! 💥

Post a Comment

Previous Post Next Post