தரம் 6–11 மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் 2026 – அனைத்து பாடங்களும் (தமிழ் மூலம்)


தரம் 6–11 மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள் 2026 – அனைத்து பாடங்களும் (தமிழ் மூலம்)

இலங்கையில் தரம் 6 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப் பரீட்சை (3rd Term Examination) வினாத்தாள்களை இப்போது இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

மாணவர்கள் தங்களது பரீட்சைக்குத் தயாராகுவதற்கும், கடந்தகால வினாத்தாள்களைப் பயிற்சி செய்வதற்கும் இந்த வினாத்தாள்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தப் பதிவில் தரம் 6, 7, 8, 9, 10 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கான அனைத்து பாடங்களுக்குமான தமிழ் மொழிமூல மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களை Grade வாரியாகத் தொகுத்துள்ளோம்.

📚 தரம் 6 – மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 6 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள்.

📥 Google Drive Link: https://drive.google.com/folderview?id=1WDVl1VJsNZ8lqyyMgFvb6SQpU6DuGNBU

📚 தரம் 7 – மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 7 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்.

📥 Google Drive Link: https://drive.google.com/folderview?id=1amytkt1E6fgc8s1-o-qR6GLer6lMdhTW

📚 தரம் 8 – மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 8 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்.

📥 Google Drive Link: https://drive.google.com/folderview?id=1gEkRxo0OyV8Yks8aW0IKmpyVvBG23pSu

📚 தரம் 9 – மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 9 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்.

📥 Google Drive Link: https://drive.google.com/drive/folders/1uZjZ2W1dtjY2Vrykawih5DD05Ngdd1C4

📚 தரம் 10 – மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 10 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்.

📥 Google Drive Link: https://drive.google.com/drive/folders/1E4vson5tWrwWZqxg7u5l7_HlF8ZEtvCb

📚 தரம் 11 – மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

தரம் 11 மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமான மூன்றாம் தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்.

📥 Google Drive Link: https://drive.google.com/drive/folders/1SfPW3LRvHitshtXxLvnzVqEGRNAp9pqB

🎯 மாணவர்களுக்கான முக்கிய அறிவுரை

வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்து பயிற்சி செய்யுங்கள்.

நேரத்தை ஒதுக்கி நீங்களே விடையளிக்க முயற்சி செய்யுங்கள்.

கடினமான வினாக்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பரீட்சைக்கு முன்கூட்டியே தயாராகுங்கள்.

🎓 மாணவர்களே! எமது WhatsApp Group-இல் இணையுங்கள்!

தரம் 6 முதல் 11 வரை கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் எமது WhatsApp Group-இல் இணையலாம்.

📚  தவணைப் பரீட்சை வினாத்தாள்கள்

📖 பாடக்குறிப்புகள் மற்றும் கற்றல் வளங்கள்

📝 மாதிரி வினாத்தாள்கள்

🎯 O/L மற்றும் A/L கல்வித் தகவல்கள்

📢 கல்வி தொடர்பான முக்கிய அறிவிப்புகள்

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள Link ஐ Click செய்து இன்றே எமது WhatsApp Group-இல் இணையுங்கள்!

👇 JOIN OUR STUDENT WHATSAPP GROUP https://chat.whatsapp.com/FBedgjyneweLu42tBm8YHO?s=cl&p=a&iam=2

NASIR HASAN NETWORK Learn • Inform • Grow

Post a Comment

Previous Post Next Post