நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை!

 


🚨 நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் நாளை (27) விடுமுறை!

🌧️ நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

📌 முக்கிய அறிவிப்பு: க.பொ.த. சாதாரண தர அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

📲 இலங்கையின் கல்விச் செய்திகளை உடனுக்குடன் பெற கீழுள்ள Link ஐ Click செய்து எமது WhatsApp குழுவில் இணையுங்கள்! https://chat.whatsapp.com/HYSf9ofQEYFJzr7ftku6M3?s=cl&p=a&mlu=4&ilr=4

📢 இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுடனும் பகிருங்கள்!

Post a Comment

Previous Post Next Post