🎓📢 பட்டதாரி ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
🏛️ பட்டதாரி ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்கான இலவச வழிகாட்டல்கள்!
பட்டதாரி ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பட்டதாரிகளுக்கும், நேர்முகப் பரீட்சைக்குத் தயாராகுதல், நேர்முகப் பரீட்சை தொடர்பான முக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் மற்றும் தேவையான தகவல்கள் உள்ளிட்ட அனைத்து வழிகாட்டல்களையும் எம்முடைய WhatsApp குழுக்கள் ஊடாக முற்றிலும் இலவசமாக வழங்கத் தீர்மானித்துள்ளோம்.
எனவே, பட்டதாரி ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளும், உங்கள் மாவட்டத்திற்கான பிரத்தியேக WhatsApp குழுவில் இணைந்து, நேர்முகப் பரீட்சை தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்.
📍 உங்கள் மாவட்டத்தைத் தெரிவு செய்து இணைந்து கொள்ளுங்கள்!
கீழே உள்ள பட்டியலில் உங்கள் மாவட்டத்தைத் தெரிவு செய்து, அதற்குரிய Link ஐ Click செய்வதன் மூலம் WhatsApp குழுவில் இணைந்து கொள்ளலாம். 👇🏻
கொழும்பு – Link
கம்பஹா – Link
களுத்துறை – Link
கண்டி – Link
மாத்தளை – Link
நுவரெலியா – Link
காலி – Link
மாத்தறை – Link
அம்பாந்தோட்டை – Link
யாழ்ப்பாணம் – Link
கிளிநொச்சி – Link
மன்னார் – Link
வவுனியா – Link
முல்லைத்தீவு – Link
மட்டக்களப்பு – Link
அம்பாறை – Link
திருகோணமலை – Link
குருநாகல் – Link
புத்தளம் – Link
அனுராதபுரம் – Link
பொலன்னறுவை – Link
பதுளை – Link
மொனராகலை – Link
இரத்தினபுரி – Link
கேகாலை – Link
💡 முக்கிய குறிப்பு: தயவுசெய்து உங்கள் மாவட்டத்திற்குரிய WhatsApp குழுவில் மாத்திரம் இணையுங்கள். இதன் மூலம் ஏனைய பட்டதாரிகளும் குழுவில் இணைந்து பயன்பெறுவதற்கு வாய்ப்பளிக்க முடியும்.
📢 இந்தத் தகவலை நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
🎯 சிறப்பாகத் தயாராவோம்! நம்பிக்கையுடன் நேர்முகப் பரீட்சையை எதிர்கொள்வோம்! 🎓
